சினிமாவிலும் ,கார் ரேஸிஙிலும் (Car Racing) பட்டையைக் கிளப்பி வருகிறார் நடிகர் அஜித். இந்த பேட்டிக்கு பல விஷயங்கள் குறித்து மடம் திறந்து பேசியிருந்தார். 2005ஆம் ஆண்டு தனக்கு நடந்த ஷாக்கிங் தகவல் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.
ரசிகர்கள் கூட்டத்தில் ஒருமுறை ஒருவருக்கு கை கொடுத்தபோது பிளேடு வைத்து தன் கையில் கிழிக்கப்பட்டது. காரில் ஏறிய பிறகுதான் கையில் இரத்தம் வருகிறது என்று தெரிந்தது என அஜித்குமார் கூறியுள்ளார்.
அஜித் கூறிய இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.






