பிரபல பொழுது போக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஸ்ருத்திகா அதன் பின்னர் ஹிந்தி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு தேசிய அளவில் பிரபலமானார்.
இந்த நிலையில் ஸ்ருத்திகா தனது உடலில் இருந்த பெரிய பிரச்சனைக்காக சர்ஜரி செய்து கொண்டதாக வீடியோ வெளியிட்டுருக்கிறார். ஆனால் அது என்ன பிரச்சனை என்பதை அவர் குறிப்பிடவில்லை.
உடலில் பிரச்சனையுடன் தான் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அதை சரி செய்வதற்காக தற்போது மேஜர் சர்ஜரி நடந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்






