குழந்தை தன்னுடையது என நிரூபித்தால் கவனித்துக் கொள்வேன் என்று தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருக்கிறார். மகளிர் ஆணைய பரிந்துரை தொடர்பாக வெளியான செய்திக்கு மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்து தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஜாய் கிரிசில்டாவின் குழந்தை தன்னுடையது என டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபித்தால் வாழ்நாள் எல்லாம் கவனித்துக் கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.






