கேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குழுக்களில் பெயிண்ட் கடை தொழிலாளிக்கு 2 கோடிரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை ஒட்டி பம்பர் சிறப்பு லாட்டரிகள் விற்கப்பட்டன.
ஒரு டிக்கெட் ₹ 500 ருபாய்க்கு விற்க்கப்பட்டது. முதல் பரிசு 25 கோடி ரூபாய் என்றும், இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா 1 கோடி என்றும் மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா 50 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒணம் பண்டிகை பம்பர் சிறப்பு குழுக்கள் கடந்த நான்காம் தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசு 25 கோடி ரூபாய் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த பெயிண்ட் கடை தொழிலாளி சரத் நாயகர் என்பவருக்கு கிடைத்துள்ளது.






