
உங்க பான் கார்டு (PAN Card) இனிமேல் செல்லாது. பேங்க் அக்கவுண்ட் முடக்கப்படும். வரி ரீபண்ட் கிடைக்காது. அரசாங்கம் ஒரு முக்கியமான கடைசி எச்சரிக்கையை வெளியிட்டுருக்காங்க. வருமான வரித்துறை என்ன சொல்லிருக்காங்கன்னா, நீங்க உங்க ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்ததும் கிடைக்கிற பதிவு ஐடிய அதாவது என்ரோல்மென்ட் ஐடி பயன்படுத்தி பான் கார்டு (PAN Card) வாங்கி இருந்தா, ஒரு முக்கியமான வேலையை நீங்க செஞ்சே ஆகணும். அதுதான் உங்க பான் கார்டு (PAN Card) உங்க உண்மையான ஆதார் எண்ணுடன் இணைப்பது.
இந்த வேலையை முடிக்க கடைசி தேதி டிசம்பர் 31.12.2025. இந்த தேதிக்குள்ள நீங்க உங்களுடைய பான் கார்ட் ஆதாருடன் இணைக்கலனா உங்க பான் கார்டு செயல் இழுந்துவிடும். அதாவது இன்பப்பரேட்டிவ் (It will become inoperable)ஆகிவிடும்.
சரி பான் கார்டு செயல் இழுந்தா என்னென்ன பிரச்சனைகள் வரும்? முதலாவதாக உங்களுக்கு வரவேண்டிய வருமான வரி ரீபன் (refund) வராது. அப்படியே லேட்டா வந்தாலும் அதுக்கு வட்டி கிடைக்காது. இரண்டாவதாக உங்களுக்கு வர சம்பளம் வட்டி போன்றவற்றுக்கு பிடிக்கப்படும் டிடிஎஸ் வரி வழக்கத்தை விட அதிகமாக பிடிக்கப்படும்.
மூன்றாவதாக நீங்க தாக்கல் செய்யும் வருமான வரி கணக்கு செல்லாததாக கருதப்படலாம். இதனால உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். ஒருவேளை நீங்க இந்த டிசம்பர் 31 கெடுவை தவறவிட்டாலும் ₹ 1000 அபராதம் கட்டி உங்களுடைய பான் கார்ட மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம்.
ஆனா உங்களுடைய பான் கார்டு செயல் இழந்திருந்த காலத்தில ஏற்பட்ட வரி இழப்புகளுக்கு எந்த பரிகாரமும் கிடைக்காது. இந்த எல்லா பிரச்சனைகளையும் தவிர்க்க இப்பவே இந்த சிம்பிளான வேலையை ஆன்லைன்லயே முடிச்சிருங்க.
எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம். வருமானவரி துறையோடு அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.inக்கு போங்க. குக் லிங்கஸ் பகுதியில் லிங்க் ஆதார் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. உங்களுடைய பான் கார்டு (PAN Card) நம்பர், ஆதார் எண் மற்றும் ஆதார்ல இருக்கற மாதிரி உங்களுடைய பெயரை டைப் பண்ணுங்க.
உங்களுடைய மொபைலுக்கு வர ஓ.டி.பிய என்டர் பண்ணி சப்மிட் பண்ணுங்க. அவ்வளவுதான் உங்களுடைய வேலை முடிஞ்சது. அதனால கடைசி நிமிஷம் வரைக்கும் காத்திருக்காதீங்க.




