உத்தர பிரதேசத்தில் நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட ஏழு விமான நிலையங்களில் நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அலிகார், முராதாபாத், சித்திரகோட், ஷ்ராவஸ்தி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கை குறைவு, விமானங்கள் பற்றாக்குறை, போன்ற காரணங்களாக நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






