
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் 680 உயர்ந்து விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை, காலையிலேயே ₹800 உயர்ந்த நிலையில், தற்பொழுது, மீண்டும் ₹680 அதிகரித்து, தற்பொழுது, 91,080-க்கு விற்பனையாகிறது.
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரக்கூடிய நிலையில், இன்று ஒரே நாளில் காலையில் ₹800 அதிகரித்தும், தற்போதைய சூழலில் ₹680 மேலும் அதிகரித்து, தற்பொழுது 91,000த்தை தாண்டி விற்பனையாகிறது. கிராம் தங்கமானது ₹185 உயர்ந்து 11,000த்தை கடந்து விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது
ஒரு கிராம் ஆபரண தங்கம் உயர்ந்து 11,385க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராம் 11,385க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால், நடுத்தர மக்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கிறார்கள். இந்த வேலையில் இன்று ஒரே நாளில் காலையில் 800-பயும் இந்த வேலையில் மேலும் 680 அதிகரித்து தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. கிராம் தங்கமானது 11,385க்கு விற்பனையாகிறது.




