Tag: ஊறவைத்த வேர்க்கடலை
“சிற்றுண்டியல்ல—சூப்பர் உணவு! வேர்க்கடலையின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள்”
வேர்க்கடலை ஒரு நல்ல சிற்றுண்டி.. பொதுவாக, பலர் வேர்க்கடலையை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், வேர்க்கடலை வெறும் டைம் பாஸ் ஸ்நாக்ஸ் மட்டுமல்ல.. சுகாதார நிபுணர்கள் இது நல்ல ஊட்டச்சத்து என்றும் கூறுகிறார்கள்.வேர்க்கடலை ஆரோக்கியத்திற்கு...






