Tag: ஹைதராபாதிலிருந்து மதினா புறப்பட்டு சென்ற புனிதப் பயணிகள்
“புனிதப் பயணத்தின் நடுவே கோர விபத்து: பெண்கள், குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள் பலி!”
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மெக்காவிலிருந்து மதினாவுக்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது....






