தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 21 ஆம் தேதியே காற்றழுத தாழ்வு பகுதி உருவாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24 ஆம் தேதி குறைந்த காற்றெடுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி முன்பே உருவாக்கிறது. 24ஆம் தேதி உருவாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் 21 ஆம் தேதியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






