
யாகசாலை தகடுகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதலங்களில் பரவும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா, யாக தகடுகள் சூரசம்காரத்தின் கோவில் அலுவலகம் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் யாக தகடுகள் விற்பனை செய்யப்படுவதாக சிலர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதை அடுத்து அந்த போலியான செய்தியை நம்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




