
த .வெ.க மதுரை மாநாடு இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாட்டு திடல் பகுதி மட்டுமின்றி பார்க்கிங் பகுதிகளிலும் நிகழ்ச்சியை நேரடி ஒலிப்பரப்பு செய்ய எல்இடி திரைகள் அமைக்கப்பட உள்ளது.
மாநாட்டின் ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.




