
தெருநாய்கள் கடிப்பதால் முதியோர் பெண்கள் சிறுவர்கள் உயிரிழுப்பதை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தெருநாய்களை கடிப்பதால் முதியோர் பெண்கள் சிறுவர்கள் உயிரிழிப்பு தடுக்கும் வகையில் உரிய விரைவான விசாரணை எடுக்க வேண்டும்.அதேபோல் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கு மற்றும் தெருநாய்களால் அப்போது உள்ள குழந்தை முதல் பாதிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் பல உயிரழப்புகள் ஏற்படுகின்றது என்று மதுரை அமர்வு கூறியுள்ளது. சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கால்நடைகள் மற்றும் தெரு நாய்களை கட்டுபடுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேணும் என்று மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கால்நடைகள் மற்றும் தெருநாய்களுக்கு விரைவான நடவடிக்கையும் மதுரையை சேர்ந்த மதுரை பொதுநல வழக்கு தாக்கல் செய்துயுள்ளார். அதில் சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளால் தற்போது பல விபத்துகள் நிகழ்கிறது.
தேசிய குற்ற ஆவண காப்பத்தின் அறிக்கையின்படி 2019 ஆண்டு 578 சாலை விபத்தில் நிகழ்ந்த நிலையில் 67130 பேர் காயம் அடைந்துள்ளனர்.1085 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அருள் அமர்வில் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் மதுரை மாநகராட்சியில் சுற்றி திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் கட்டுப்படுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதை அடுத்து நீதிபதிகள் தெருநாய்கள் கடிப்பதால் முதியோர் பெண்கள் சிறுவர்கள் உயிர் இழப்பை தடக்கும் வகையில் உரிய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களால் அப்போதுள்ள குழந்தைகள் முதியோர் பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே கால்நடைகள் மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்தது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் கட்டுப்படுத்த வேண்டும்.




