
கம்ப்யூட்டர் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒரு அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தகவல் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் தற்பொழுது நம்முடைய பெரும்பாலும் 90% கம்ப்யூட்டர்களை நாம் பயன்படுத்துகின்ற ஆபரேட்டிங் சிஸ்டம் என்ற அடிப்படை ஒன்று இருக்கிறது. அந்த ஆபரேட்டிங் சிஸ்டம் என்பது விண்டோஸ் ஒன்று ,இரண்டு தற்பொதுவிண்டோஸ் 10 பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த விண்டோஸ் 10 பயன்படுத்துவதற்கான சப்போர்ட் வரும் 14 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
அதனுடைய சப்போர்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய விண்டோஸ் மென்பொருள் ஆபரேட்டிங் சிஸ்டம். அதற்கான சப்போர்ட் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடுகிறது. அதற்கு பிறகு அதற்கான செக்யூரிட்டி அப்டேட்ஸ் அந்த பாதுகாப்பு அப்டேட்கள் எல்லாம் கிடைக்காது. அதனால் மிக எளிதாக ஹேக்கர்கள் அந்த கம்ப்யூட்டரை எளிதாக அவர்கள் ஆக்ட் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.
எனவே உடனடியாக விண்டோஸ் 11க்கு மாற வேண்டும் என்ற வேண்டுகோளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கொடுத்திருக்கிறது. ஏனென்றால் செக்யூரிட்டி பேட்ச் இல்லாத சாதனங்கள் இயங்கும் பொழுது ஆக்கர்கள் எளிதாக அந்த கம்ப்யூட்டரை மிக எளிதாக ஆக்ட் செய்துவிட முடியும். எனவே அதனை உடனடியாக 11க்கு மாறுங்கள் என்ற வகையில கொடுத்திருக்கிறார்கள். 11க்கு 14 ஆம் தேதியுடன் 10க்கான சப்போர்ட் சிஸ்டம் ஆதரவு என்பது முடிந்துவிடும்.
ஆனால் 11க்கு மாறாவிட்டால் 10 பயன்படுத்துவ நிலை என்ன என்ற கேள்விக்குறி வருகிறது. ஆனால் 10 பயன்படுத்துவோரும் பயப்பட வேண்டிய அவசியம்ல்லை. அவை தொடர்ந்து இயங்கும். ஆனால் தொடர்ந்து வருகின்ற அந்த செக்யூரிட்டி அப்டேட்ஸ் எல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் அதெல்லாம் முடிந்துவிடும். எனவே
அவ்வாறு வராமல் இருப்பம் பொழுது நிச்சயமாக ஆக்கர்கள் அந்த கணினியை எப்படி ஆக்ட் செய்ய முடியும் என்பது குறித்து அவர்கள் எளிதாக ஆக்ட் செய்வதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அபாயம் இருக்கிறது.
எனவே ஆபத்து மணி எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11க்கு மாற வேண்டுமானால் அதற்கு செலவும் அதிகமாகும் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டி இருக்கிறது. 10,000 ரூபாய்க்கு மேல ஆகும் வாய்ப்புகள் இருக்கு என கூறப்படுகிறது.
பாதுகாப்பு அப்டேட்ஸ் இல்லாததால் ஆக்கரக்கு எதிராக அமைந்துவிடும் என்பதால் உடனடியாக விண்டோஸ் 11க்கு அப்கிரேட் செய்து கொள்ளுங்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது.விண்டோஸ் விண்டோஸ் 11க்கு மாறுவதில் பெரிய சவால் வன்பொருள் இணக்கத்தன்மை ஹார்டுவேர் கபாடிபிலிட்டி என்பது மிக மிக முக்கியமானது.
அனைத்து விண்டோஸ் 10 கணினிகளும் புதிய இயங்கு தொடத்த ஒத்து போகாது. பழைய மெஷினில் தேவையான ரம், டிபிஎம் 2.0 இணக்கத்தன்மை இல்லாமல் போகலாம். எனவே விண்டோஸ் 18க்கு மேம்படுத்துவது சில பேருக்கு சாத்தியம் இல்லாமல் போகும். எனவே இது போன்ற சூழலில் பயணர்கள் லினக்ஸ் போன்றவற்றை
பயன்படுத்த ஆபரேட்டிவ் சிஸ்டமாக இருக்கிறது..
அவற்றை பயன்படுத்துவதற்க வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால் உலக அளவிலே கிட்டத்தட்ட 45%த்தக்கு மேற்பட்ட தற்போது விண்டோஸ் 10 தான் பயன்படுத்துகிறார்கள். எனவே உடனடியாக இவ்வளவு செலவெடுத்து மாறுவது என்பது பலருக்கு முடியுமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கும். அதுமட்டுமல்ல பல வணிக நிறுவனங்கள் எல்லாம் விண்டோஸ் 10 தான் அந்த விண்டோஸ் 10 பயனர்கள் தான் அதிகம் அந்த ஆபரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
எனவே இந்த விண்டோஸ் 10ஐ நம்பி இருக்கும் நிலையிலே இந்த இலவசமாக சப்போர்ட் சிஸ்டமை முடிவுக்கு கொண்டு வரும் மைக்ரோசாப்ட் திரும்ப பெற வேண்டும் என்று கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் போன்ற வாடிக்கையாளர் ஆலோசனை குழுவானது மைக்ரோசாப்ட்டுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சத்திய நாதல்லாவுக்கு கடிதமும் எழுதப்பட்டிருக்கிறது. இத உடனடியா வாபஸ் வர வேண்டும் என்ற வகையில எழுதி இருக்கிறார்கள்.
எனவே கட்டணத்துடன் அந்த இலவச சப்போர்ட் முடிந்துவிட்டால் கட்டணத்துடன் வாங்கி கொள்ளலாம் ஆனால் இலவச சப்போர்ட் என்பது இனிமேல் கிடைக்காது. பெரும்பாலும் கிட்டத்தட்ட 90% பேர் இலவச சப்போர்ட் மூலமாகத்தான் இந்த பாதுகாப்பு அப்டேட்களை பெற்று வருகிறார்கள்.
எனவே 11க்கு மாறுங்கள் என்பதற்காக இது போன்ற ஒரு நிலைமையை கொண்டு வந்திருக்கிறார்கள். இது எப்படி இருக்கும் என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும். அதற்கான கால கெடு நீட்டிக்கப்படுமா அல்லது 11- க்கு கட்டாயம் மாற வேண்டும் என கூறுமா? மைக்ரோசாப்ட் என்பது வரும் நாட்களில் நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்






