ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும், தஞ்சாவூர் கூனம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் இரு வீட்டு உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
ஜெர்மனி நாட்டில் ஐடி கம்பெனியில் 10 வருடங்களாக பணி புரிந்து வந்த இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் தஞ்சையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.






