Home உலகம் பூமியின் அருகே புதிய “குவாசி நிலா” கண்டுபிடிப்பு –

பூமியின் அருகே புதிய “குவாசி நிலா” கண்டுபிடிப்பு –

2
0

பூமியின் அருகில் சுற்றி வரும் புதிய நிலா ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அருகே சுற்றி வரும் புதிய நிலா ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலா பூமியின் இரண்டாவது நிலா என கூற முடியாது என்றும், அரியவகை சிறுகோள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோலுக்கு 2025 PN7 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியை போலவே இதுவும் சூரியனை சுற்றி வரும் பாதையும், வேகமும், ஒரே மாதிரியாக இருப்பதாகவும் பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இது பூமிக்கு மிக அருகில் உள்ள பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவு போல் ஒரு துணையாக பூமிக்கு அருகில் இருப்பதால் இதனை குவாசி மூன் என அழைக்கப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட நிலவு என்றே கூறலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுக்கோள் பூமியை 60 ஆண்டுகளாக சுற்றி வருவதாகவும் 2083ஆம் ஆண்டு வரை பூமியை சுற்றி வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பூமியின் அருகில் சுற்றி வரும் புதிய நிலா ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அருகே சுற்றி வரும் புதிய நிலா ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலா பூமியின் இரண்டாவது நிலா என கூற முடியாது என்றும் அறியவகை சிறுகோல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோலுக்கு 2025 PN7 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியை போலவே இதுவும் சூரியனை சுற்றி வரும் பாதையும் வேகமும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இது பூமிக்கு மிக அருகில் உள்ள பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவு போல் ஒரு துணையாக பூமிக்கு அருகில் இருப்பதால் இதனை குவாசி மூன் என அழைக்கப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட நிலவு என்றே கூறலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுக்கோள் பூமியை 60 ஆண்டுகளாக சுற்றி வருவதாகவும் 2083 ஆம் ஆண்டு வரை பூமியை சுற்றி வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here