காப்பீட்டுப் பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்க.. நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம்
மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி)...