Home தமிழகம் இளைஞர்களுக்கு அடித்தது புதிய ஜாக்பார்ட்

இளைஞர்களுக்கு அடித்தது புதிய ஜாக்பார்ட்

மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் ரொம்ப முக்கியமான சில நோட்டிபிகேஷன்ஸ் வெளியிட்டுருக்காங்க. அது என்ன நோட்டிபிகேஷன் அதற்கான வேக்கன்சிஸ் எவ்வளவு இருக்கு அதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் .

முதலாவதாக தமிழ்நாட்டில் இருக்கிற மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லாத மாநில அளவிலான கூட்டுறவு வங்கிகள் இதுல இருக்கிற வேலைவாய்ப்புகள் என்ன அப்படின்றதுதான் பார்க்க போறோம். இதுல என்னென்ன பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகிருக்கு .

உதவியாளர், மேற்பார்வையாளர், கிளர்க், இளநிலை உதவியாளர் இந்த பணியிடங்களுக்குதான் இப்போ அறிவிப்பு வெளியாகி இருக்கு. எவ்வளவு பணியிடங்கள் அப்படின்னு பார்த்தோம்னா மொத்தமாக 2513 பணியிடங்கள் வெளியாகி இருக்கு.

கல்வி தகுதி இதற்கு என்னென்ன ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படிச்சிருக்கணும். அதாவது 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு அதற்கு பிறகு டிகிரி முடிச்சிருக்க வேண்டியது அவசியம். இந்த வரிசையில் படிச்சிருக்கணும். இப்ப ஏதாவது ஒரு விஷயத்தை ஸ்கிப் பண்ணிட்டு வந்திருக்க கூடாது என்று சொல்லிருக்காங்க. அதாவது அதே மாதிரி கூட்டுறவு பயிற்சிபெற்றிருக்கணும்.

அதாவது டிப்ளமா இன் கோஆப்பரேட்டிவ் மேனேஜ்மெண்ட் அப்படின்ற ஒரு படிப்பு கோஆப்பரேட்டிவ் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூஷன்ஆல வழங்கப்படுது. அந்த படிப்புகளை அவங்க படிச்சிருக்க வேண்டியது அவசியம். இதற்கு விண்ணப்பிக்கணும்னா அதை படிச்சிருக்கணும்.

ஆனா சிலர் அதை படிச்சிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது யார் யாருன்னா பிகாம் ஹானர்ஸ் கோ ஆப்பரேட்டிவ் படித்தவர்கள் எம் காம் கோஆப்பரேட்டிவ் படித்தவர்கள் எம் ஏ கோ ஆப்பரேட்டிவ் படித்தவர்கள் அதே மாதிரி கோ ஆப்பரேட்டிவ்ல அதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முத்ல்நிலை பட்டம் முடித்தவர்கள்.

இவர்கள் எல்லாம் இந்த பட்டப்படி அதாவது கூட்டுறவு பயிற்சியை முடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அதே மாதிரி பிஏ கோ ஆப்பரேட்டிவ் பிகாம் கோஆப்பரேட்டிவ் படித்தவர்களும் கூட கூட்டுறவு பயிற்சியை முடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதே மாதிரி வயது வரம்பு என்னன்னு பார்த்துக்கிட்டோம்னா பொது பிரிவு எடுத்துக்கிட்டோம்னா குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 32 இட ஒதுக்கீட்டு பிரிவினராக இருந்தா அதாவது எஸ்சி எஸ்டி ஓபிசி அதாவது தமிழ்நாடு பொறுத்தவரைக்கும் ஓபிசி கிடையாது பிசி, பிசி முஸ்லிம் இந்த மாதிரியான அந்த இட
ஒதுக்கீட்டு பிரிவுகளில் வருபவர்களுக்கு எந்தவிதமான வயது வரம்பும் இல்ல.

செலக்சன் ப்ராசஸ் எழுத்து தேர்வு நடத்தப்படுவது அக்டோபர் 11ஆம் தேதி நடத்தப்படும் அதற்கு பிறகு நேர்காணல் நடத்தப்படுவது அதே மாதிரி விண்ணப்ப அவகாசத்தை எடுத்துக்கிட்டோம் அப்படின்னா ஆகஸ்ட் ஆறாம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு தேதி அக்டோபர் 11, 2025ல இந்த எழுத்து தேர்வு நடத்தப்படும். விண்ணப்ப தளம் எது அப்படின்னு எடுத்துட்டோம்னா இந்த நோட்டிபிகேஷன் ஒட்டுமொத்தமாக ஒரேநோட்டிபிகேஷன் மூலமா அறிவிக்கப்படல.

ஒவ்வொரு மாவட்டவாரியாகதான் அறிவிச்சிருக்காங்க. அப்போ அந்தந்த மாவட்டத்தோட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளங்கள் மூலமாக தான் விண்ணப்பிக்க முடியும். உதாரணமாக டிஸ்ட்ரிக்ட் ரெக்ரூட்மென்ட் பியூரோ சென்னை அதாவது drbcn.in எனற இணையதளத்தில் தான் சென்னையில் இருக்கு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அதே மாதிரி கோயம்புத்தூரில் இருக்கிற பணியிடங்களுக்கு அங்கதான் அந்த இணையதளத்தில் தான் விண்ணப்பிக்க முடியும். இப்ப ஒரு வெல்லூர் மாவட்டமா இருந்தது அப்படின்னா
டிஆர்பி வெல்லூர் அப்படின்னு கூகுல் போய் சர்ச் பண்ணீங்கன்னா அந்த இணையதளம் வரும் அதுல போய் நீங்க விண்ணப்பிச்சுக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்க தேவையான அம்சங்கள் என்னென்ன அப்படின்னு பார்த்தோம்னா புகைப்படம் வேணும், கையெழுத்து வேணும். இதெல்லாம் நீங்க ஸ்கேன் செஞ்சு வச்சிருக்கணும். சாதி சான்றுதல் வேணும். அதே மாதிரி கூட்டுறவு பயிற்சி பெற்றதற்கான சான்றுதல் வேணும்.