மதுரை மாநாட்டிற்கு காலை முதலே வருகை தரும் ஆயிரக்கணக்கான தொண்டர்களால் வாகன நிறுத்தும் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மதுரை பாரபத்தியத்தில் நடைபெறக்கூடிய தாவெக்கா இரண்டாவது மாநில மாநாட்டிற்காக பிரத்தியேகமாக நான்கு இடங்களில் வாகன நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதில் பார்க்கிங் ஒன் பார்க்கிங் 1ஏ என்று அந்த மொத்த இடங்களும் 260 ஏக்கர் பரப்பளவுல அங்க பார்க்கிங் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பார்க்கிங் மாநாட்டு திடலுக்கு எதிரே அமைந்திருப்பதனால் பெரும்பாலான வாகனங்கள் இந்த மாநாட்டு திடலில் அணிவகுத்திருக்கு.
பெரும்பாலும் ஒவ்வொரு பகுதியிலிருந்து வரக்கூடிய வாகனங்களை அந்தந்த பகுதிகளுக்கு வெளியிலேயே அதாவது மாநாட்டில் அருகே வந்து வாகன நெரிச்சல் ஏற்படாமல் இருப்பதற்காக சற்று இரண்டு மூன்று ஐந்து என்று வெவ்வேறு கிலோமீட்டர் தொலைவுகள்ல அந்த வாகனம் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுங்கச்சாவடிகருக்கு இரண்டு பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது.அதில் ஒன்று 150 ஏக்கர் பரப்பிலும் மற்றொன்று 65 ஏக்கர் பரப்புகளிலும் பார்க்கிங் வசதியானது செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஒவ்வொரு பகுதிக்கும் வரக்கூடியவர்கள் வெவ்வேறு பகுதியில் வரக்கூடியதாக இருப்பதனால் அந்தந்த பகுதியில் அவர் வரக்கூடிய மாநாட்டக்கு அருகே எவ்வளவு தூரம் அவர் வர முடியுமோ அந்த பகுதிகளிலே அவருடைய வாகனம் நிறுத்துவதற்கான ஏற்பாடாக செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் பார்க்கிங் பகுதியில் முழுவதுமே தற்பொழுது வாகனங்கள் தொடர்ச்சியாக வரக்கூடிய காரணங்களால் அடுத்தடுத்து வாகனங்கள் அணிகுத்து நிற்கக்கூடியதை பார்க்க முடிகிறது.
தற்பொழுது மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தற்பொழுது நிரப்பி வருகிறார்கள். அவர்கள் வரக்கூடிய அந்த வாகனங்களும் தற்பொழுது அந்த மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய பார்க்கிங் ஏரியாக்களிலும் நிரம்பி வருகிறது.
மொத்தமாக இந்த பார்க்கிங்க்காக மட்டுமே ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவுல இந்த பார்க்கிங் வந்து செய்யப்பட்டிருக்கிறது.
அந்த பகுதிகள்ல தற்பொழுது வாகனங்கள் மிக வேகமாக அந்த பகுதிகள் நிரம்பி வருகின்றனர். காலை 11 மணிக்குள்ளாக மாநாட்டு திடலை வந்துயடைய வேண்டும் என்ற ஒரு திட்ட நோக்கில் தான் அந்தந்த ஊர்களிலிருந்து தாவேக்காவினர் கிளம்பி வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதனால் இரவு நேரத்திலிருந்து பார்க்கிங் பகுதிக்குள்ளாக வாகனங்கள் வர தொடங்கியதனால் தற்பொழுது காலை 8.00 மணி அளவிலேயே பார்க்கிங் பெருமானை அடங்கி பார்க்கிங்காக வாகனங்கள் நிரம்ப தொடங்கியிருக்கிறது.
இன்னும் காலை 11:00 மணிக்குள்ளாக முழு அளவில் இந்த பார்க்கிங் அனைத்தும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








