திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை தரையில் இருந்த வண்டை எடுத்து விழுங்கியதில் மூச்சு குழாயில் வண்டு கடித்து உயிரிழந்தது.
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.








