Home தமிழகம் “உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – எடப்பாடி தரப்புக்கு சாதகம் !”

“உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – எடப்பாடி தரப்புக்கு சாதகம் !”

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்சி விதிகள் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர 2022ல் தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவானது ரத்து செய்யப்பட்டிருக்கிறது

அதிமுக கட்சிகளை திருத்தம் செய்வதை எதிர்த்தும் உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் கட்சி உறுப்பினர்கள் என கூறி ராம்குமார் அறிவித்தன், கே.சி. பழனிச்சாமி மகன் சுரேன் ஆகிய அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமைகள் தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர் .

அதில் பொதுசெயலாளர் மறைவிக்கு பின் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது அதற்குஏற்ப விதிகளை திருத்தம் செய்தது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என தெரித்திருந்தன.

இந்த மனுவை விசாரித்த சென்னை நிதிமன்ற நிதிபதி அதிமுக தொண்ர்கள் சார்பாக கட்சி விதிகள் திருத்திற்கு எதிராக இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுருந்தார்.

இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது

இந்த மனுவை நீதிபதி அனிதா சுமந்த மற்றும் எம் செந்தில்குமார் அமர் ஆகியோர் விசாரித்தனர் இந்த மனுமிதான விசாரணையின் பொழுது சுரேன் மற்றும் ராம்குமார் அறிவித்தன் அதிமுக உறுப்பினர்களே இல்லை என்பதால் அதிமுக தொண்டர்கள் சார்பாக வழக்கு தொடர் அனுமதி அளித்த மனுவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கட்சியில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் வழக்கில் எழுப்பிய கோரிக்கைகள் காலாவதியாகிவிட்டன என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது .

கட்சியின் உறுப்பினர்கள் தான் என உரிய ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகு வழக்கு தொடர அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவிட்டார் தங்கள் வழக்குகள் காலாவதியாகவில்லை என கூறி எடப்பாடி பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் அறிவித்தன் தரப்பில் வாதிடப்பட்டது

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கினுடைய தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர் இந்தநிலையில் இந்த வழக்கில் இன்றைய தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி மனுவை ஏற்று தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர சுரேன்பழனிச்சாமி ராமகுமார் அறிவித்தன் ஆகியோருக்கு அனுமதி அளித்த தனி நீதிபதியுனுடைய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.