Home தமிழகம் “கோவையை அதிரவைத்த மின்னஞ்சல் – 12 RDX குண்டுகள் வெடிக்கும் என மிரட்டல்!”

“கோவையை அதிரவைத்த மின்னஞ்சல் – 12 RDX குண்டுகள் வெடிக்கும் என மிரட்டல்!”

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

12 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

தற்போது மோப்பநாய் உதவியோடு அங்கே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்