Home தமிழகம் “ஒரு பூத்தில் 1200 பேர் – அதற்கு மேல்? புதிய பூத் தயார்!”

“ஒரு பூத்தில் 1200 பேர் – அதற்கு மேல்? புதிய பூத் தயார்!”

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,000ஆக உள்ள நிலையில் திடீரென 6,000 வாக்கு சாவடிகளை அதிகரிப்பதற்கு தேர்தல் ஆணயம் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே 68,000 இருந்த சூழ்நிலையில் இப்போது 74,000ஆக தமிழகத்தின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்கிறது.

தமிழகத்தில் 6 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் ஏற்கனவே 68000 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,200 பேர் மட்டுமே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் 1,200 க்கு கூடுதலான எண்ணிக்கையில் உள்ள வாக்காளர்கள் இருந்தால் புதிய வாக்குச்சாவடிகள் அவர்களுக்கு அந்த வாக்களிப்பதற்கான புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

இது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதனால் தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையானது 68,000லிருந்து 74,000 ஆக உயர்கிறது. கூடுதலாக 6,000 வாக்குச்சாவடிகள் அமைய இருக்கிறது.

68000 வாக்குச்சாவடிகள் என்பது இதனால் வரும் தேர்தலில் 74,000 வாக்குச்சாவடிகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 74,000 வாக்கச்சடிகளாக உயரும் பட்சத்தில் அரசியல் கட்சிகள் அந்த பூத் கமிட்டி மெம்பர்ஸ் என்றழக்கக்கூடிய அந்த பூத் கமிட்டி உறுப்பினர்களை அவர்கள் நியமிப்பதற்கு மேலும் 6,000 பூத்துகளுக்கு அவர்கள் அந்த வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது.

திடீரென தமிழகத்தில் 6,000 வாக்குச்சாவடிகள் உயர்த்தப்பட்டிருப்பதால் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்ற அடிப்படையிலும் 1,200 வாக்காளர்களே ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற என்ற விதியின் அடிப்படையிலும் இந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

இருந்த போதிலும் இந்த பூத் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டிய ஒரு நெருக்கடியை அரசியல் கட்சிகளுக்கு இருப்பதால் ஏற்கனவே உள்ள 68,000 வாக்குச்சாடிகளை தவிர மேலும் ஒரு 6,000 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக அந்த வாக முகவர்களை அந்த வாக்குச்சாவடி முகவர்களை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதேபோல அரசு தறப்பிலும் இந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்கு பதிவு அலுவலர்கள் ஆகியவரையும் கூடுதலாக நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் 6 கோடிய 30 லட்சம் வாக்காளர்கள் இதுவரை தேர்வு பெற்ற வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையானது 74,000 ஆக உயர்கிறது.

கூடுதலாக 6,000 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும் என்றும் தேர்தல் ஆணயம் அறிவித்திருக்கிறது