ஜி.எஸ்.டி வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 120-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 g பன்னீர் ₹ 110- யாக விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
₹ 690-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 லிட்டர் நெய் ₹ 650-யாக விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆவின் நெய் பன்னீர் விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது.50 ml நெய் ₹ 45 க்கும், 5 லிட்டர் நெய் ₹ 3,300 க்கும், 15 kg நெய் 10,900 -ஆக விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.








