Home தமிழகம் கொடைக்கானலில் குட்டி குரங்கை தழுவிய தாயின் பாசம்

கொடைக்கானலில் குட்டி குரங்கை தழுவிய தாயின் பாசம்

கொடைக்கானல் பகுதியில் இறந்த தனது குட்டி குரங்கை தாய் குரங்கு சுற்றி திரிந்த பாச போராட்டம் குறித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

கொடைக்கானல் ஏரி பகுதியில் தாய் குரங்கு தனது குட்டி இறந்ததை அறியாமல் தூக்கி கொண்டு சுற்றி திரிந்தது. தாய் குரங்கின் பாச போராட்டத்தை கண்டு அப்பகுதியை சேர்ந்த நபர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.