Tag: A Thousand Stories
“நம்ம வீட்டு தோசைக்குள்ள இவ்வளவு கதை இருக்குன்னு தெரியுமா?”
தோசை என்பது ஒரு எளிய காலை உணவு போல தோன்றினாலும், அதன் பின்னால் மறைந்திருக்கும் வரலாறு, அறிவியல், கலாச்சாரம் ஆகியவை மிகுந்த சுவரசியம் கொண்டவை. தென்னிந்திய சமையலின் அடையாளமாக விளங்கும் தோசை, அரிசி...



