Tag: Girls in Science Dream
”அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச நாள்”!
அறிவியல் துறையில் பெண்களும் சிறுமிகளும் சமமான பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை 2015ஆம் ஆண்டு ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி...



