Tag: Under -Eye – Mask
ஒரு ஸ்பூன் காபிதூள் கொண்டு தலைமுடி மற்றும் கால் நகங்களைப் பளபளப்பாக்குங்கள்.(Coffee Skin Care)
காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்(Antioxidants) உள்ளன, ஆரோக்கியமான சருமத்தையும் முடியையும் பராமரிக்க உதவுகின்றன. அழகு துறையில் காபி எவ்வாறு சூப்பர் ஹிட்டாக இருக்கும் .சிலருக்கு கருப்பு காபி பிடிக்கும், மற்றவர்கள் பால் மற்றும் சர்க்கரை சேர்த்த...



