Home தமிழகம் பெண்களுக்கு 10.5% விழுக்காடு இட ஒதுக்கீடு:

பெண்களுக்கு 10.5% விழுக்காடு இட ஒதுக்கீடு:

காவேரி பூம்பட்டினம் என்கிற பூம்புகாரிலே நடக்கக்கூடிய இந்த மாநாடு என்பது பெரும் வெற்றி மாநாடு அல்ல, வெற்றி மாநாடு தமிழக எங்கும் அவல நிலையில் இருக்கக்கூடிய பெண்களினுடைய அவலத்தை போக்கக்கூடிய மாநாடு.

இந்த மாநாடு மிகப்பெரிய சரித்திரத்தின் காலம் கடந்தும் நமக்காக மருத்துவர் ஐயா அவர்கள் இந்த மாநாட்டை இந்த இடத்திலே பூம்புகார் மண்ணிலே நமக்காக நிகழ்த்தி காட்டி இருக்கிறார். என்பதை நாம் எண்ணி பெரும் மீதம் கொள்ள வேண்டும் .

இன்றைய சூழலில் நமக்கு மிகப்பெரிய தேவை ஒன்றுதான் மதுக்கலாச்சாரம் புகை கலாச்சாரம் மேலும் நம்முடைய உயிர் நாடியான 10.5 % விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது இந்த சமூகத்தினுடைய பெரும் கனவாக இருக்கிறது.

இந்த இட ஒதுக்கீட்டினை நாம் பெற வேண்டும எனில் இன்று இருக்கக்கூடிய இதே கூட்டம் போராட்ட களத்திலும் குவிக்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது நம் இனத்திற்கான பிச்சை அல்ல. காரணம் இங்க வந்திருக்கறவங்க எல்லாருமே பெரும்பாலும்