தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்திருக்கிறது. தங்கம் சவரனுக்கு 74,000யை தாண்டி உள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்து 74,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராம் ₹ 9315க்கும் சவரன் 74,520க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ருபாய் உயர்ந்திருக்கிறது.








