12 மாவட்டங்களில் பிற்பகல் 1:00 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மதியம் 1:00 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் , விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. பிற்பகல் 1:00 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
குறிப்பாக விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.








