Home தமிழகம் விஜய்-அஜித் பேனரில் மாஸ் சம்பவம்..!!

விஜய்-அஜித் பேனரில் மாஸ் சம்பவம்..!!

தாவேக்காவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு திடல் அருகே விஜய் அஜித் புகைப்படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அஜித் விஜய் ரசிகர்கள் இணைந்து வைத்த அந்த பேனரில் காட் பிளஸ் யூ மாமே என விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.