நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
சின்னத்திரை மூலம் பிரபலமாகி முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர்
உடல்நல குறைவு காரணமாக நடிகர் ரோபோ சங்கர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மஞ்சள் காமலை நோயில் இருந்து குணமடைந்த நிலையில் மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு ஷூட்டிங் நடக்கும் இடத்தில் மயங்கி விழுந்ததாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.







