Home திரையுலகம் சி.பி சக்கரவர்த்தி இயக்கும் ரஜினியின் 173வது படம்

சி.பி சக்கரவர்த்தி இயக்கும் ரஜினியின் 173வது படம்

நடிகர் ரஜினியின் 173வது திரைப்படத்தை இயக்குனர் சி.பி சக்கரவர்த்தி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் ரஜினியின் 173வது திரைப்படம் உருவாகிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேய நடித்த டான் திரைப்படத்தை இயக்கிய சி.பி சக்கரவர்த்தி ரஜினியின் 173வது திரைப்படத்தையும் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர்.சி விளக்கியபடி, புதிய இயக்குனரை கமலின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ரஜினியின் 173வது திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.