Home திரையுலகம் “காஜல் அகர்வால் பற்றி பரவும் அதிர்ச்சி செய்தி… உண்மையா, பொய்யா?”

“காஜல் அகர்வால் பற்றி பரவும் அதிர்ச்சி செய்தி… உண்மையா, பொய்யா?”

காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தீயாய் பரவும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து அவரை X (ட்விட்டர்) பதிவிட்டுயுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தான் விபத்தில் சிக்கியதாக சில ஆதாரமற்ற செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அது முற்றிலும் பொய்யானது.

கடவுளின் அருளால் முற்றிலும் நலமாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.