டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்திற்குள் புகார் மனு அளிக்க வந்தது போல நுழைந்த ராஜேஷ் கிம்ஜி என்ற நபர் முதலமைச்சர் ரேகா குப்தாவை கண்ணத்தில் அறைந்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நபரை போலீசார் கைது செய்து ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.








