Tag: உலக சாதனை வாசலில் ரோகித்
“உலக சாதனை வாசலில் ரோகித்: இன்னும் இரண்டு சிக்ஸர் தான்!”
கிரிக்கெட் உலகம் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்ட சாதனையை நம்ம ஹிட்மேன் ரோகித் சர்மா படைக்கத் தயாராகி விட்டார். நாளை வதோதராவில் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மாவின்...



