Tag: குறுகிய நேர மது குடிப்பு – குடல் பாதிப்பு
“மது குடிப்பவர்களே! எச்சரிக்கை… குடலுக்கு பேராபத்து”
குறுகிய காலகட்டத்தில் அதிக அளவு மது குடிப்பது குடலைப் புண்ணாக்கி சேதப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மது குடிப்பதால் குடலில் ஏற்படும் பாதிப்புகள் . மது எவ்வாறு குடித்தாலும் அது உடல்நலத்திற்குத் தீங்கானதே.மது...



