Tag: குளிர்காலத்தில் தேங்காய் தண்ணீர் சரியா
குளிர்காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா? எப்போது குடிப்பது நல்லது?
தேங்காய் தண்ணீர் என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த ஒரு இயற்கை பானமாகும். இது குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது,உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது சருமத்தை...



