Tag: சுழல் காற்று
பாம்பன் கடலில் சில நிமிடங்களுக்கு உருவான அரிதான சுழல் காற்று
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலூர் பகுதிகளில் இடிமினலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாம்பன் கடற்கரைக்கு அருகிலுள்ள கடலில் அரிதாக ஏற்படும் சுழல் காற்று (waterspout) நிகழ்வை...



