Tag: “டாலருக்கு 15 லட்சம் ரியால்!
“ஈரான் ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு”
டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. ஈரானில் பொருளாதார விழ்ச்சியின் பின்னர் அந்நாட்டு அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.இதனை கண்டித்து அமெரிக்க அரசு போர்கப்பல்களையும் படை...



