Tag: திருவண்ணாமலையில் சோழர் கால அதிசயம்
“திருவண்ணாமலையில் சோழர் கால அதிசயம்”
திருவண்ணாமலை மாவட்டம், பாவுப்பட்டு கிராமம் அருகே, சோழர் காலத்தைச் சேர்ந்த ஒரு அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மலை அடிவாரப் பகுதியில்...



