Tag: பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்
“இன்று கசப்பை ஏற்று சாப்பிடு… நாளை நோயில்லா வாழ்வு உன்னோடு நடக்கும்!”
பாகற்காய் சாப்பிடுவதில் பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதன் கசப்புச்சுவை புறக்கணிக்க வைக்கிறது. ஊட்டச்சத்து மதிப்பு உங்களுக்குத் தெரிந்தால், அற்புதம் என்று நீங்களே சொல்ல வேண்டிவரும் .பாகற்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயைக்...


