Tag: பாரதிராஜா உடல்நிலை குறைவு; மருத்துவமனையில் அனுமதி
பாரதிராஜா உடல்நிலை குறைவு; மருத்துவமனையில் அனுமதி
16 வயதில் படம் மூலமாகத் தான் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா. அவர் எடுத்த முதல் படத்திலேயே ரஜினி, கமல், ஸ்ரீதேவி போன்ற பெரிய நடிகர்–நடிகைகளை சேர்த்து படம் எடுத்தார்.அதற்குப் பிறகு...



