Tag: ’’புதிய காற்றழுத்த தாழ்வு ’’ 24 மணிநேரத்தில் வலுபெறக்கூடும்:
’’புதிய காற்றழுத்த தாழ்வு ’’ – 24 மணிநேரத்தில் வலுவாக மாறலாம் :
வங்கக்கரையில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்காலம் போன்று பல இடங்களில் பரவலாக மழைப்பொழிவு மற்றும் ஒரு இதமான சூழல் காணப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகின்ற...



