Tag: மகளிர் கிரிக்கெட்
ஆஸ்திரேலிய மண்ணில் மிரட்டிய இந்திய புயல்! ஐசிசி விருது வென்று அசத்திய அருந்ததி ரெட்டி!...
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவரது அபார செயல்பாடு குறித்த விபரங்கள் இங்கே.



