சென்னை ரிப்பன் மாளிகையில் நடக்கும் மாமன்ற கூட்டத்தை ஒட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நடக்கும் முதல் மாமன்ற கூட்டம் என்பதால் சென்னை ரிப்பன் மாளிகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் வளாகம் முழுவதும் பாதுகாப்பில் உள்ளனர். மேலும் அனைத்து நுழைவாயில்களிலும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.








