Tag: மத்திய கைலாஷ் எல்-வடிவ மேம்பாலம் தயாராகிறது
”சென்னை நெரிசலுக்கு விடை: மத்திய கைலாஷ் எல்-வடிவ மேம்பாலம் தயாராகிறது”!
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்-வடிவ மேம்பாலத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை மத்திய...



