Tag: மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே
மாணவர்களுக்கு குட் நியூஸ் !
சென்னையில் நாளை பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே இந்த விடுமுறையை அறிவித்துள்ளார்.கனமழை காரணமாக சென்னையில் நாளை அனைத்து...



