Tag: மிஸ் ஹெரிட்டேஜ் இன்டர்நேஷனல் 2025
“தாய்லாந்தில் தமிழ்மகள் சாதனை”
தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் ஹெரிட்டேஜ் இன்டர்நேஷனல் 2025’ சர்வதேச அழகிப்போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழகப் பெண் ஜோதிமலர் “கலாச்சார தூதர்” (Cultural Ambassador) பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.ஜோதிமலர் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்...



